அறுபதுகள் மற்றும் அதற்கு அப்பால் கவனிக்க வேண்டியவை
உடற்பயிற்சி, ஆரோக்கிமான உணவு மற்றும் எடை மேலாண்மை
இதய நோய் , கருப்பை , கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் சோதனைகள்
கீல்வாதம்
உடற்பயிற்சியின் நேர்மறையான விளைவுகள்
இதயம் மற்றும் தசை வலுப்பெறும்
எலும்பு ஆரோக்கியம் மேம்படும்
சாதகமான உடல் அமைப்பு
கரோனரி இதய நோய் ,பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இளவயது மரணத்துக்கான குறைந்த ஆபத்து
மார்பகம், பெருங்குடல், நுரையீரல், எண்டோமெட்ரியம் புற்றுநோய்களுக்கான குறைந்த ஆபத்து
எடை அதிகரிப்பைத் தடுக்கும்
மனச்சோர்விலிருந்து விடுபடுதல்
“படிக்கட்டுகளில் ஏறுதல், தொலைவில் பார்க்கிங், பேருந்திலிருந்து சில நிறுத்தங்கள் முன்னதாகவே இறங்குதல், தோட்ட வேலை, வேலைக்கு இடையில் உடற்பயிற்சி இடைவேளை எடுப்பது ஆகிய சிறிய செயல்கள்கூட உங்கள் ஆரோக்கியத்தைப் பெரிதும் மேம்படுத்தும்!” Health Wheel
Discover advanced treatments for liver and pancreas disorders that offer better outcomes and save lives. Learn about modern surgical and non-surgical options.