அறிந்துகொள்ளுங்கள் ஆரோக்கிய சக்கரத்தை

ஆரோக்கிய சக்கரத்தின் அம்சங்கள்
- அறிவுசார்ந்தவை
- சமூகம் சார்ந்தவை
- உடல் சார்ந்தவை
- ஆன்மிகம் | தியானம் சார்ந்தவை
- தொழில் சார்ந்தவை
- உணர்வுகள் சார்ந்தவை
- சுற்றுச்சூழல் சார்ந்தவை
ஆரோக்கிய சக்கரம் ஏன் முக்கியம்?
- இது குழந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது
- இது குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
- இது ஒட்டு மொத்த சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
எல்லா வயதிலும்

பதின்ம வயதினர் கவனிக்க வேண்டியவை
- மாதவிடாய் சுகாதாரம்
- தடுப்பூசி
- பருவ வயது பிரச்சனைகள்
- பாலிசிஸ்டிக் கருப்பைகள்
20 - 30 வயதினர் கவனிக்க வேண்டியவை
- கருத்தடை மற்றும் பாப்ஸ்மியர் தொடங்குதல்
- ரூபெல்லா வைரஸுக்கான பரிசோதனை
- தாய்மார்களுக்கு ஃபோலிக் அமிலம்
- பாலிசிஸ்டிக் கருப்பைகள்
நாற்பதுகள்... இப்போது புதிய இளம் வயது!
- கருத்தடை - மறு ஆலோசனை
- மாதவிடாய் நின்ற அறிகுறிகள்
- எடை அதிகரிக்கும் போக்கு
- கால்சியத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்
- லிபிட் (கொழுப்பு) அளவீடுகள்
ஐம்பதுகளில் கவனிக்க வேண்டியவை
- மெனோபாஸ் ஹாட் ஃப்ளஷஸ்
- அடிக்கடி சிறுநீர்த்தொற்று
- எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம் குறைபாடு
- ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சோதனைகள்
- மேமோகிராபி மற்றும் எலும்பு அடர்த்தி ஸ்கேன்
அறுபதுகள் மற்றும் அதற்கு அப்பால் கவனிக்க வேண்டியவை
- உடற்பயிற்சி, ஆரோக்கிமான உணவு மற்றும் எடை மேலாண்மை
- இதய நோய் , கருப்பை , கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் சோதனைகள்
- கீல்வாதம்
பெண்களுக்கு அவசியமான சோதனைகள்
- மார்பகப் புற்றுநோய் - மேமோகிராபி மற்றும் அல்ட்ராசவுண்ட் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் - பாப்ஸ்மியர் , கோல்போஸ்கோபி
- 40 வயதில் அடிப்படை கண் பரிசோதனை
- உயர் ரத்த அழுத்தம்
உடற்பயிற்சியின் நேர்மறையான விளைவுகள்
- இதயம் மற்றும் தசை வலுப்பெறும்
- எலும்பு ஆரோக்கியம் மேம்படும்
- சாதகமான உடல் அமைப்பு
- கரோனரி இதய நோய் ,பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இளவயது மரணத்துக்கான குறைந்த ஆபத்து
- மார்பகம், பெருங்குடல், நுரையீரல், எண்டோமெட்ரியம் புற்றுநோய்களுக்கான குறைந்த ஆபத்து
- எடை அதிகரிப்பைத் தடுக்கும்
- மனச்சோர்விலிருந்து விடுபடுதல்