Diet Fails

டயட் பல தோல்விகள் சில பாடங்கள்! உடல் எடைக்குறைப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது டயட்டிங். பொதுவாக டயட்டிங் என்றால் சாப்பிடும் அளவைக் குறைப்பது, எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்ப்பது, அரிசி உணவுகளைத் தவிர்த்து சப்பாத்தி போன்ற உணவுக்கு மாறுவது… டயட் ஃபெயில்டு (Diet Failed) ஏன்? பருமனாக இருக்கும் பெரும்பாலானோர் ஏதோ ஒருவகையில் டயட்டில் இருந்திருப்பீர்கள்.பெரிய பெரிய பிரபலங்களுக்கு டயட்டீசியனாக இருப்பவரிடம் சென்று பார்த்தாலும் சரி, டயட் ஃபெயில்டு (Diet Failed) பிரச்னை இருக்கவே செய்யும். காரணம்… […]