Is gastroesophageal reflux a disease?

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் இது ஒரு நோயா? உடல் எடைக்குறைப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது டயட்டிங். பொதுவாக டயட்டிங் என்றால் சாப்பிடும் அளவைக் குறைப்பது, எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்ப்பது, அரிசி உணவுகளைத் தவிர்த்து சப்பாத்தி போன்ற உணவுக்கு மாறுவது… ரிஃப்ளக்ஸ் ஏன் ஏற்படுகிறது? நீங்கள் விழுங்கும்போது, உங்கள் உணவுக்குழாயின் அடிப்பகுதியில் ஒரு வட்ட வடிவத் தசைப்பட்டை (ஸ்பின்க்டர்) திறக்கிறது. இதனால் உணவு மற்றும் திரவம் உங்கள் வயிற்றுக்குள் பாய அனுமதிக்கிறது. பின்னர் ஸ்பின்க்டர் மீண்டும் மூடப்படுகிறது. […]